malaysiaindru.my
வாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ-வுக்கு விதிக்கப்படும் 10 %கூடுதல் கட்டணம் முடிவுக்கு வருகிறது
வாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ அட்டை மூலம் பணம் செலுத்தும்போது 10விழுக்காடு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. இதற்குக் கட்டம் கட்டமாக முடிவு காணப்படும் என்று உள்நாட்டு வாணிக , கூட்டுறவ…