malaysiaindru.my
ஹாடி: எதிரணிக்கு மசீச போன்ற தீவிரவாதமற்ற முஸ்லிம்-அல்லாத கட்சியும் தேவைதான்
தஞ்சோங் பியா இடைத் தேர்தலில் மசீச போட்டியிடுவதை ஆதரித்த பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், எதிர்ர்க்கட்சிக் கூட்டணிக்குத் தீவிரவாதமற்ற முஸ்லிம் அல்லாதாரும் தேவைதான் என்றார். அப்படிப்பட்ட முஸ்லிம்-அ…