malaysiaindru.my
வரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத செயல்- பிரதமர்
அரசாங்கம் ஒரே நேரத்தில் வரிகளைக் குறைப்பதும் உதவித் தொகையை அதிகரிப்பதும் சாத்தியமற்றது என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “வரிகள் குறைவாக இருப்பதையும் உதவித் தொகை அதிகரிப்படுவதையும்தான் மக…