malaysiaindru.my
ரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள் அரசாங்கம் விற்றது
பக்கத்தான் அரசாங்கம் 2018 மே 8-இல் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்றதாகக் கூறப்படுவதை நிதி அமைச்சர் லிம் குவான் எங் மறுத்தார். முன்னாள் அரசாங்கம்தான் 2010க்கும் 2017க…