malaysiaindru.my
‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று சொல்லவில்லை- அன்வார்
அன்வார் இப்ராகிம் கடந்த வார இறுதியில் ஷா ஆலமில் நடைபெற்ற காங்கிரஸ் மாருவா மலாயு-வைச் சிறுமைப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுவதை மறுத்தார். அந்தக் காங்கிரஸ் பற்றிக் குறிப்பிட்டபோது “மாருவா” என்றுதான் …