malaysiaindru.my
சொன்னதை செய்த ரஜினி.. குவியும் பாராட்டு!
நடிகர் ரஜினிகாந்தை ஹீரோவாக தமிழ் சினிமாவில் பைரவி படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய கலைஞானம் அவர்களுக்கு தான் ஒரு வீடு வாங்கி தருவதாக ரஜினி இதற்கு முன்பே அறிவித்திருந்தார். சில மாதங்கள் முன்பு அவருக்…