malaysiaindru.my
போலி மைகார்டு விவகாரம் தொடர்பில் அரசு அதிகாரிகள் சோஸ்மாவின்கீழ்க் கைது
சீன நாட்டுக் குடிமகள் ஒருவருக்குப் போலி மைகார்டு கிடைப்பதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின்படி உயர் அதிகாரிகள் உள்பட பல அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹரியான் மெட்ரோ கூறியது. பாதுக…