malaysiaindru.my
மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்!
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார். தனது சொந்த விருப்பின் பேர…