malaysiaindru.my
மலேசியாவுக்கு சிரமமான, அபாயகரமான கட்டம்- முன்னாள் அமைச்சர்
மலேசியா போகும் பாதையும் சகிப்புணர்வு குறைந்து வரும் நிலையும் கவலையளிப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் கூறினார். “மலேசியாவுக்கு இது சிரமமிக்க, அபாயகரமான கட்டம். தனித்தனி குழுக்களாக…