malaysiaindru.my
கெடாவில் புயலால் 171 பள்ளிகள் சேதமடைந்தன
கடந்த வெள்ளிக்கிழமை கெடா மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் மழையுடன் வீசியடித்த புயலில் 171 பள்ளிகள் சேதமுற்றதாக மாநில கல்வி, மனிதவள விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் சல்மீ சைட்…