malaysiaindru.my
கொட்டிய A1 படத்தின் வசூல், தொடர்ந்து சூப்பர் ஹிட்!
சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் A1. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் A1 தமிழகத்தில் மட்டும் தற்போது வரை ரூ 12 கோடி வசூலை கடந்துள்ள…