malaysiaindru.my
நீட் வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட மருத்துவக்கல்வியில் சேர்க்கவில்லை – சூர்யா!
நீட் தேர்வு அறிமுகமான பிறகு தமது அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் ப…