malaysiaindru.my
பி.எஸ்.எம். கட்சியின் புதியத் தலைவராக ஜெயக்குமார் தேர்வு
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர், டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மலேசிய சோசலிசக் கட்சியின் புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காஜாங்கில், கடந்த 3 நாட்களாக நடைபெற…