malaysiaindru.my
எக்ஸ்கோமீது போலீஸ் விசாரணை முடிவதற்காக டிஏபி காத்திருக்கிறது
டிஏபி, வீட்டுப் பணிப்பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீது நடவடிக்கை எடுப்பதற்குமுன் போலீஸ் விசாரணை முடிவதற்குக் காத்திருப்பத…