malaysiaindru.my
ஒராங் அஸ்லிகள் கருத்தடை செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டார்களா?
சுகாதார அமைச்சு அதிகாரிகள் ஓராங் அஸ்லி பெண்களைக் கருத்தடை செய்துகொள்ளும்படிக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் செய்தி உண்மையா என்பதைக் கண்டறிய புத்ரா ஜெயா ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும். மலேசியாகின…