malaysiaindru.my
மகாதிரின் பிறந்த நாள் விருப்பம்: எடுத்துக்கொண்ட பணியை முடிக்க வேண்டும்
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு இன்று பிறந்த நாள். இன்று 94 வயதாகும் அவருடைய பிறந்த நாள் விருப்பம் எடுத்த பணியை முடிப்பதுதான். “என் பிறந்த நாள் விருப்பம் மிகச் சாதாரணமானது. மலேசியாவை மீட்புப…