malaysiaindru.my
பாலியல் தாக்குதல் வழக்கில் பேராக் எக்ஸ்கோ கைது
தன் வீட்டுப் பணிப்பெண்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இதை உறுதிப்படுத்திய மாநில போலீஸ் தலைவர் ரஸாருடின் உசேன், “சந்தேகத்துக்குர…