malaysiaindru.my
கேமரன் மலை எம்பி: ஓராங் அஸ்லி இறப்புகள்மீது சிறப்பு விசாரணைக் குழு தேவை
குவா மூசாங், கோலா கோ-வில் ஓராங் அஸ்லி மக்கள் 14 பேர் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியைத் துரிதப்படுத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்க வேண்டும் என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப…