malaysiaindru.my
அம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் – சேவியர் ஜெயக்குமார்
அடுத்த தேர்தலில் தேசிய முன்னனிக்குப் பதில் கூட்டுக்கட்சியாக உருவாக இருக்கும் அம்னோ – பாஸ் ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் என்றார் சேவியர் ஜெயக்குமார். நேற்று இரவு தமிழ் அறவாரியத்தின் நித…