malaysiaindru.my
NGK –  நந்த கோபாலன் குமரன் திரைப்பார்வை: யதார்த்த அரசியலின் மிகக் கொடூரமான யதார்த்தம்
‘உனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டா?’ என்கிற கேள்வி மிகப் பிரபலமான ஒன்றாகும். எனக்கு அக்கேள்வி ‘உனக்கு சாப்பிடுவதில் ஈடுபாடு உண்டா?’ என்பது போலவே ஒலிக்கும். நாட்டின் மைய அரசியலோடு ஒவ்வொரு குடிமகனும் இண…