malaysiaindru.my
இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக நாம் தமிழர் கட்சியின் வாக்கு அதிகரிப்பு – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்
17வது இந்திய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 23 வெளியானதை தொடர்ந்து தமிழக நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதை, உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம…