malaysiaindru.my
ஹரப்பான் -தொடர்புடைய வழக்குகள் எனில் நீதிச் சக்கரம் சுழலாது நின்று போகிறதா?
கடந்த ஆண்டு மே மாதம் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆட்சியில் உள்ளோர் செய்த தவறுகள் குறித்து நிறைய புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு வழக்குக்கூட நீதிமன்றம் வந்ததில்லை. ஆறு…