malaysiaindru.my
ஈழ இனப்படுகொலையை மறக்கவும் மாட்டோம்! மன்னிக்கவும் மாட்டோம்!!
கடந்த மாதம் கிளிநொச்சிக்கு வந்த ஸ்ரீலங்காப் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க, மறப்போம் மன்னிப்போம் என்றொரு வாசகத்தை கூறிச்சென்றிருந்தார். ஈழத் தமிழ் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிய வாசகம் அது. உலகம…