malaysiaindru.my
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக அப்துல் ஃபாரிட் தேர்வு
அப்துல் ஃபாரிட் அப்துல் காஃபூர், 2019/2020-ம் தவணைக்கான மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அவர், இதற்கு மு…