malaysiaindru.my
தனியார்துறை இனம் பார்ப்பதில்லை, தகுதி பார்க்கிறது- மசீச மகளிர்
பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி தனியார் துறையின் வேலைக்கு ஆள்சேர்க்கும் முறையை இன விவகாரமாக்கக் கூடாது என்று மசீச மகளிர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் ஹெங் சியாய் கை, தனியார்துறை ஆதாயம…