malaysiaindru.my
பாசிர் கூடாங்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்ய அரசாங்கத்துக்கு நெருக்குதல்
பாசிர் கூடாங்கில் நச்சுக்கழிவுப் பொருளால் 200 பேருக்குமேல் பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. பாசிர் கூடாங…