malaysiaindru.my
எம்பி ஜொகூர் : மாசு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, அவசரக்கால அறிவிப்பு தேவையில்லை
ஜொகூர், பாசீர் கூடாங், கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட இரசாயணக் கழிவினால் ஏற்பட்ட மாசு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு அவசரக்கால அறிவிப்பு செய்ய தேவையில்லை என ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்…