malaysiaindru.my
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல் – 50 பேர் பலி!
சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டின் பல முக்கிய ந…