malaysiaindru.my
‘ராக்கைனில் 9 பொலிஸார் கொல்லப்பட்டனர்’
மியான்மாரின் மேற்கு ராக்கைன் மாநிலத்தில், ஆயுததாரிகளின் தாக்குதலொன்றில், பொலிஸார் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார், நேற்று (10) தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலானது, ராக்கைன் மாநிலத்தின் தலைநக…