malaysiaindru.my
தமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென போராட்டம் நடத்துவேன் என்ற டத்தோ சிறி நசிரிக்கு நல்லாண்மை இருந்தால் போராடி பாரும் – மலேசிய நாம் தமிழர் இயக்கம் சவால்
கடந்த காரிக்கிழமை செமினியிலுள்ள பெரெனாங் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் போது மலாய்காரர்களின் சலுகைகளுக்கு சவால் விடுத்தால் தமிழ் சீன தாய்மொழி பள்ளிகளை மூடுவதற்கு நானே களமிறங்கி போரடுவேன், என்…