malaysiaindru.my
கூட்டத்தைக் கண்டு ‘பயந்துபோனேன்’: தீயணைப்பு வாகனமோட்டுனர் சாட்சியம்
சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரத்தின்போது ஆத்திரம் கொண்ட கூட்டமொன்று விரட்டி வருவதைக் கண்டு பயந்துபோய் வாகனத்தைப் பின் நோக்கிச் செலுத்தியதாக தீயணைப்பு வாகனமோட்டுநர் ஒருவர் இன்று மரண விசாரணைய…