malaysiaindru.my
மகாதிர்: விசுவாசம் காட்ட வேண்டியது நாட்டுக்கு ‘முன்னாள் தலைவருக்கோ, கட்சிக்கோ அல்ல’
நாட்டுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர, கடந்த காலத் தலைவருக்கோ அரசியல் கட்சிக்கோ விசுவாசமாக இருப்பது கூடாது என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அரசுப் பணியாளர்களுக்கு நினைவுறுத்தினா…