malaysiaindru.my
சாபாவில் பெர்சத்து கால்பதிக்குமா? பிரதமரைச் சந்தித்துப் பேசினார் ஷாபி
பெர்சத்துக் கட்சி சாபாவில் கால்பதிக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுவது பற்றி சாபா முதலமைச்சர் ஷாபி அப்டால், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்துப் பேசினார். அச்சந்திப்பின்போது ஷாபி, 14வது பொ…