malaysiaindru.my
நவ்ரூ: ‘ஒரு நாடே அகதிகள் முகாமாக’ – உலகின் மிக சிறிய நாட்டின் துயர்மிகு கதை
நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர் என்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். அமெரிக்காவுட…