malaysiaindru.my
கேவியஸ் : ரம்லியை எனக்குப் பிடிக்கும், அவர் நல்லவர்
கேமரன் இடைத்தேர்தல் | எதிர்வரும் ஜனவரி 26-ல், கேமரன் மலை இடைத்தேர்தலில், பாரிசான் நேசனல் வேட்பாளராக ரம்லி முகமட் நோர்-ஐ நிறுத்திய பிஎன் முடிவை எம் கேவியஸ் பாராட்டினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, …