malaysiaindru.my
சீனப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ரிம12 மில்லியன் ‘தேர்தல் இனிப்புகள்’ அல்ல, துணை அமைச்சர் கூறுகிறார்
புத்ரா ஜெயா 62 சுயேட்சை உயர்நிலை சீனப்பள்ளிகளுக்கும் நியு இரா யுனிவர்சிட்டி கல்லூரிக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தல் நியமன நாளுக்கு முந்திய நாளில் ரிம12 மில்லியன் வழங்குகிறது. இது ச…