malaysiaindru.my
‘நானும் அவரும், ஒளிவுமறைவு இன்றி வெளிப்படையாகப் பேசிக்கொண்டோம்’
ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரும் தானும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேச ஒப்புக்கொண்டதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார். “அவருடன் நேரடியாக என்னால் தொடர்ப…