malaysiaindru.my
ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ‘விடுமுறையா’, அன்வாருக்கு உடன்பாடில்லை
டிசம்பர் 9 பேரணியில் கலந்துகொள்வோருக்கு வசதியாக கிளந்தான் அரசு ‘சிறப்பு விடுமுறை’ அறிவித்திருப்பதில் அன்வார் இப்ராகிமுக்கு உடன்பாடில்லை. அனைத்து வகை பாகுபாடுகளுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்தத்தை அ…