malaysiaindru.my
1எம்டிபி அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்ததற்காக அருள் கந்தா மீது குற்றம் சாட்டப்படும்
1எம்டிபி மீதான அரசாங்க கணக்காய்வு அறிக்கையில் சட்டவிரோதமான மாற்றங்கள் செய்தார் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து 1எம்டிபியின் முன்னாள் தலைவர் அருள் கந்தா நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எம்எசிசி…