malaysiaindru.my
நஸ்ரி ஐசெர்ட்-எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார், அரசாங்க முடிவில் அவருக்குத் திருப்தி
பிஎன் தலைமைச் செயலாளர் நஸ்ரி அப்துல் அசீஸ், சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் எல்லாவகை இனப் பாகுபாட்டுக்கும் எதிரான அனைத்துலக ஒப்பந்தம் (ஐசெர்ட்) தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள மாட்டார். அந்த ஒப்…