malaysiaindru.my
சீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம் புரிந்த செயலைக் கண்டித்து ஒரே இரவில் ஒன்றுதிரண்ட பல ஆயிரம் தமிழர்களுக்கு –  மலேசிய தமிழ்ச் சமய பேரவையின் வாழ்த்து
நேற்று நள்ளிரவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தமிழர்களை தாக்கியதுடன் கோவிலையும் சேதப்படுத்திய அந்நிய குண்டர் கும்பலை கண்டித்து தமது உடமையை காக்க, அன்று இரவே பல்…