malaysiaindru.my
சுபாங் சீபில்டு தமிழர் திருக்கோவிலில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு, தக்க நடவடிக்கை வேண்டும் – மலேசிய நாம் தமிழர் இயக்கம் வலியுறுத்தல்
நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் வேற்றின கும்பலால் புகுந்து, தமிழர்களை கடுமையாக தாக்கப்பட்டது கண்டனத்திற்குறியது என்று மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை குழு உறுப்…