malaysiaindru.my
மகுடம்
அவன் சரியில்லை இவன் சரியில்லை எவன் தான் சரியாய் இருக்கின்றான். வார்த்தையில் ஒன்று வாழ்க்கையில் ஒன்றாய் மாறிப் போய்த்தான் கிடக்கின்றான். குணத்தை மறைத்தான் கொள்கையை மறைத்தான் குரலில் விறைத்தான் …