malaysiaindru.my
அநேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது
அநேகமாக அன்வார் இப்ராகிம் பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பும் சிலாங்கூர் பாஸ். அதன் பாண்டான் தொகுதி தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளது. அன்வார் போட்டியி…