malaysiaindru.my
சாப் கோ மே-வுக்குப் பிறகு, நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்
சாப் கோ மே முடிந்த ஒரு வாரத்தில், மார்ச் 2-ல் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சாப் கோ மே, இம்மாதம் 16-ம் தேதி வரவுள்ள சீனப்பெருநாளின் 15-வது நாள் கொண்டாடப்ப…