mahaperiyavaa.blog
Periyava Golden Quotes-1094
ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது? ஒரே மலைப்பாக -– பயம் கலந்த மலைப்பாக -– இருக்கிறதே தவிர அன்போடு பக்தி பண்ணும்படியாக இல்லையே…