mahaperiyavaa.blog
Periyava Golden Quotes-991
இத்தனை வாதப் பிரதிவாதச் சண்டையும் பேச்சால் தானே? மௌனம் அநுஷ்டித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இராது. “மௌனம் கலஹம் நாஸ்தி” இதுவும் ஒரு ஸமூஹ ஸேவைதான். சண்டை வராது என்பதாக ஒரு கெடுதலை இல்லாமல் பண்ணு…