mahaperiyavaa.blog
Periyava Golden Quotes-784
பஞ்ச கோசங்களில் அன்னமயம்தான் முதல். அதிலிருந்து பேரின்பம் என்கிற ஐந்தாவதான ஆனந்தமய கோசத்துக்குப் போக வேண்டுமே தவிர அதோடேயே நின்று விடக் கூடாது. அதுவும் ஒரு கோசமாக இருப்பதால் அதை அடியோடு அலக்ஷ்யம் ப…