mahaperiyavaa.blog
Periyava Golden Quotes-708
ரொம்ப ஜீவதயையோடு ஒரு ஆசாரம். வாசலில் ஒருத்தன் பசி என்று நிற்கிறபோது, அவனுக்குப் போடாமல் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அந்த சாதம் மாம்ஸத்துக்கு சமம்; அப்போது குடிக்கிற தீர்த்தம் கள்ளுக்குச் சமம்…