kollywood7.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது இந்த போட்டியாளர் தான்..! - Tamil News
பிக்பாஸ் முடிய இன்னும் ஐந்தே வாரங்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று பலரும் யோசித்துவருகின்றனர். முக்கியமாக கவின் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் லொஸ்லியா மீது [...]